புரவி எடுப்பு விழா!
ADDED :4118 days ago
திருவாடானை:கல்லூர் கிராமத்தில், வேட்டை அழகர் அய்யனார் கோயில் திருவிழாவில், புரவி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.