உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்டரிநாதன் கோவிலில் ஜூலை 8 தேதி மகோற்சவம்!

பண்டரிநாதன் கோவிலில் ஜூலை 8 தேதி மகோற்சவம்!

கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், ஜூலை 8 தேதி, மகோற்சவம் நடக்கிறது.கரூர் பண்டரிநாதன் கோவில் பிரசித்திபெற்ற கோவிலாகும். இக்கோவிலில் மகோற்சவத்தை முன்னிட்டு, ஜூலை 7 தேதி, மாலை 6 மணிக்கு துக்காரம் கொடிப்புறப்பாடு நடக்கிறது. 8 தேதி ஆஷாட ஏகாதசி என்னும் மகோற்சவம் நடக்கிறது.மகோற்சவத்தில் பாதுகை சேவை என்னும் நிகழ்ச்சியில், ஸ்ரீ ரகுமாய் சமேதா ஸ்ரீ பண்டரிநாதன் மூலவரின் பாதத்தை தொட்டு வணங்க அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !