உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் வாங்காமல் வந்தால் தெய்வ குற்றமாகுமா?

சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் வாங்காமல் வந்தால் தெய்வ குற்றமாகுமா?

அப்படியென்ன நேரம் இல்லாத அவசரமோ தெரியவில்லை. தெய்வ குற்றம் என்று நினைக்கத் தோன்றுமாறு ஒரு செயலைச் செய்யாமல் இருப்பது தான் மன நிம்மதிக்கு நல்லது.  என்ன செய்வது? பிறரைக் கொண்டு  வரச் சொல்லியாவது பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !