ஸ்ரீராமஜெயம் தினமும் 108,1008 என்ற எண்ணிக்கையில் தான் எழுத வேண்டுமா?
ADDED :4140 days ago
108,1008 என்ற எண்ணிக்கை வரிசைகள் ஜபம் செய்வதற்குத் தான் பொருந்தும். எழுதுவதற்குக் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம்.