உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யாத்திரையின் போது உறவினர் வீடுகளில் தங்கலாமா?

யாத்திரையின் போது உறவினர் வீடுகளில் தங்கலாமா?

தங்கக்கூடாது என்பது எதுவுமில்லையே! ஓட்டல்களில் தங்குவதைக் காட்டிலும் இது நல்லது தானே! புண்ணியம் உறவினருக்குப் போய் விடும்  என்று பயப்படுகிறீர்களா? அப்படி எல்லாம் போய் விடாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் உறவும் வலுப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !