உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலையம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை!

மலையம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை!

தியாகதுருகம்: தியாகதுருகம் மலையம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. தியாகதுருகம் வரலாற்று சிறப்பு மிக்க மலை மீது  நுõற்றாண்டு பழமையான பகவதி மலையம்மன் கோவில் உள்ளது. பவுர்ணமி தினத்தை  முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலர்  அலங் காரம், ஆராதனைகள் செய்து பக்தர்கள் கிரிவலம் வந்து அம்மனை வழிபட்டனர். சுவாமிநாத குருக்கள் பூஜைகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !