உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையம்மன் கோவிலில் ஆடி விழா

கங்கையம்மன் கோவிலில் ஆடி விழா

படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில், கங்கையம்மன் கோவிலில், 15ம் ஆண்டு ஆடி விழா கொண்டாடப் பட்டது. காலையில், அம்மன் குடம் ஊர்வலமும், மதியம் கூழ் வார்த்தலும் நடந்தது. மாலையில், மஞ்சள்நீர் விளையாட்டு மற்றும் இரவில் கும்பமும் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !