உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை சிறப்பு பஸ்கள்!

ஆடி அமாவாசை சிறப்பு பஸ்கள்!

காரைக்குடி : ஆடி அமாவாசையை முன்னிட்டு, வரும் 25, 26 ஆகிய நாட்களில், தேவிபட்டினம், ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி ஆகிய இடங்களுக்கு, காரைக்குடி மண்டல போக்குவரத்து கழகம் சார்பில், மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும், என பொது மேலாளர் பாலகிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !