பெருமாள் கோயிலில் லிங்கம்!
ADDED :4157 days ago
திருக்குறுங்குடி வைணவக் கோயிலில் சிவபெருமான் சன்னதியும், பைரவர் சன்னதியும் உள்ளது. சிவாச்சார்யர்களாலேயே பூஜை நடைபெறுகிறது.