உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே சிம்மாசனம்!

ஒரே சிம்மாசனம்!

ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள் ரங்கநாதர், உறையூர் தலத்திற்கு எழுந்தருளி, உறையூர் நாச்சியாருடன் தரிசனம் தந்த பின்னர் மறுநாள் காலை திரும்பி வருவார். ஒன்பதாம் நாள், ரங்கநாயகி தாயாருடன் ஒரே சிம்மாசனத்தில் திருமஞ்சனம் கண்டருள்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !