பிரயாகை புண்ணியம்!
ADDED :4194 days ago
அரசமரத்தின் நிழல்படும் நீர்நிலைகளில் அமாவாசை தினங்களிலும் வியாழக்கிழமைகளிலும் நீராடுவது, பிரயாகையில் நீராடிய பலனைத் தரும் என்கின்றன புராணங்கள்.