அம்சாகுளத்தில் சிறப்பு ஹோமம்!
ADDED :4250 days ago
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த அம்சாகுளத்தில் உள்ள முனீஸ்வரர் நாச்சிமுத்து அம்மன் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. சின்னசேலம் அடுத்த அம்சாகுளம் முனீஸ்வரர் நாச்சிமுத்து அம்மன் கோவிலில் ஆடி மாதத் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு கோவில் வளா கத்தில் சண்டி ஹோமம் வளர்க்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.