வெளியூரிலும் அவசியமே!
ADDED :4189 days ago
ஆடி அமாவாசை நாளில், வெளியூர் பிரயாணம் செய்ய நேரிட்டால் தர்ப்பணம் செய்யாமல் போய் விடக்கூடும். வெளியூரில் இருந்தாலும் தர்ப்பணம் செய்வதுஅவசியம். பணி காரணமாக வெளியூரில் இருப்பவர்களும் செய்யாமல் விட்டுவிடக் கூடாது. இதற்கு மாற்றாக மற்றொரு நாளில்செய்வதற்கோ, பிராயச்சித்தம் தேடுவதற்கோ வழியில்லை.