முனியசாமி கோயிலில் மண்டல பூஜை!
ADDED :4094 days ago
சாயல்குடி : சாயல்குடி அருகே ஒச்சத்தேவன்கோட்டை முனியசாமி கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.