உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவில் முளைக்கொட்டு விழா!

காளையார்கோவில் முளைக்கொட்டு விழா!

காளையார்கோவில் : மரக்காத்தூர் முத்துமாரியம்மன்கோவில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு முளைக்கொட்டுவிழா கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது.திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு கூழ்ஊற்றுதல் மற்றும் முளைக்கொட்டுதல் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !