வல்லபநாதர் கோயிலில் ஆடி கடைசி செவ்வாயன்று திருவிளக்கு பூஜை!
ADDED :4099 days ago
நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் வரும்12-ம் தேதி ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையன்று மாலை 1008 திருவிளக்கு பூஜையும், அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை உபயதாரர்கள் செய்துள்ளனர்.