உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலக்கோட்டை விளக்கு பூஜை!

நிலக்கோட்டை விளக்கு பூஜை!

நிலக்கோட்டை : கே. சங்கால்பட்டியில் சன் சிட்டி இளைஞர் அணி சார்பில் மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் திருவிளக்கு பூஜை நடந்தது. சங்க கவுரவ தலைவர் காமாட்சி தலைமை வகித்தார். தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுரேஷ் வர்மா முன்னிலை வகித்தனர். 108 பெண்கள் மழை வேண்டியும், உலக அமைதிக்காவும் விளக்கு பூஜை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !