உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியன்று கடன் வாங்கவோ, பொருள்களை விற்கவோ கூடாது என்கிறார்களே ஏன்?

வெள்ளியன்று கடன் வாங்கவோ, பொருள்களை விற்கவோ கூடாது என்கிறார்களே ஏன்?

வெள்ளிக்கிழமையில் கடன் கொடுக்கத் தான் கூடாது. கொடுத்தால் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். பொருட்களை விற்பதற்கெல்லாம் கிழமை என்று எதுவுமில்லை. அப்படி பார்த்தால் விற்பனை செய்யும் எல்லாக் கடைகளுக்குமே விடுமுறையளிக்க வேண்டி வந்து வடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !