உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் மூல நட்சத்திர வழிபாடு!

ஆஞ்சநேயர் கோவிலில் மூல நட்சத்திர வழிபாடு!

மூங்கில்துறைப்பட்டு: ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மூல நட்சத்திர வழிபாடு சிறப்பாக நடந்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்துடன் வந்து யாக பூஜையில் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு ஆரம்பித்து மதியம் வரை நடந்தன. ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் ஆராதனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !