உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொலைத்தது கிடைக்கும்!

தொலைத்தது கிடைக்கும்!

காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ளது திருநாரையூர். இங்குள்ள ஆலயத்தில் பொல்லாப் பிள்ளையாருடன், அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத சௌந்தரநாதர் தரிசனம் தருகிறார். இத்தலத்தில் அவதரித்த நம்பியாண்டார் நம்பிக்கு, அவர் கேட்டுக்கொண்டபடி, சிதம்பரத்தில் மறைந்திருந்த தேவாரத் திருமுறை நூல்கள் கிடைக்கும்படி அருளினார் இந்தப் பொல்லாப் பிள்ளையார். எனவே, எந்த பொருளையாவது தவறவிட்டவர்கள். இவ்வூர் வந்து பொல்லாப் பிள்ளையார் மற்றும் இறை தரிசனம் பெற்றால், அவை கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !