உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

புதுப்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே கொண்டையம்பட்டி, பெரியஊர்சேரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. அவல், பொங்கல் படைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. புதுப்பட்டியில் கிருஷ்ண அவதாரம் குறித்த பஜனை பாடினர். சொற்பொழிவு நடந்தது. அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !