உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1,008 சுமங்கலி பூஜை

1,008 சுமங்கலி பூஜை

விருதுநகர் : விருதுநகர் சேவா பாரதி சார்பாக, 1,008 சுமங்கலி பூஜை பாண்டியன்நகர், ஸ்ரீராம்லட்சுமி மகாலில் நடந்தது. விருதுநகர் சுற்றுப்பகுதி பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, சேவா பாரதி உறுப்பினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !