மழைவேண்டி.. கஞ்சிக்கலய ஊர்வலம்!
ADDED :4182 days ago
சோழவந்தான் : சோழவந்தான் முதலியார்கோட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கோயிலில் உலகநன்மை மற்றும் மழைவேண்டி கஞ்சி கலயம் ஊர்வலம் நடந்தது.வட்டார தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் சவுந்தரி அன்னதானம் வழங்கினார். பிரசார குழு இணைச்செயலாளர் சடாச்சரப்பாண்டி, தணிக்கை குழு பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.