பணம் பத்தும் செய்யும் என்று சொல்வதன் பொருள் என்ன?
ADDED :4179 days ago
பத்து என்ற சொல் எண்ணில்அடங்காத என்ற வகையில் இங்கு பொருள் தருகிறது. பொதுவாக, எதை வேண்டுமானாலும் பணத்தால் சாதித்து விடலாம் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் பணத்தால் எல்லாமே பெற்று விட முடியாது.