உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலும் பாம்பும்!

மயிலும் பாம்பும்!

முருகன் காலடியில் இருக்கும் பாம்பை இச்சை என்று சொல்வர். பிரம்மச்சரியத்தின் சின்னம் மயில். புலனடக்கத்தால் இச்சையை வெல்ல வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. பிரம்மச்சரியத்தால் வரும் ஆற்றலின் சிகரமே சுப்பிரமணியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !