உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கோகுலாஷ்டமி!

கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கோகுலாஷ்டமி!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் கடந்த 17ம் தேதி  இரவு கோகுலாஷ்டமி விழா நடந்தது. பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணன் சிலைக்கு அலங்காரம் செ#து சிறப்பு அபி÷ ஷக, ஆராதனைகள் நடத்தினர். கிருஷ்ணனின் மகிமைகள் குறித்து அம்பிகேஸ்வர குருக்கள் பக்தர்களிடம் சொற்பொழிவாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !