கருடமலை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4064 days ago
ரிஷிவந்தியம்: மையனுõர் கருடமலையில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த மையனுõர் கிராமத்தில் கருடமலையில் கட்டப்பட்டுள்ள வைகுண்டபெருமாள் கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இக்கோவில் புதுப்பித்து நேற்றுமுன்தி னம் விக்னேஷ்வர பூஜைகள் செய்து, நேற்று காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.