உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் ராமாயண விளக்க உரை!

ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் ராமாயண விளக்க உரை!

கோத்தகிரி : கோத்தகிரி கடைவீதி ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோவிலில், இன்று ராமாயண விளக்க உரை துவங்கி, வரும் 30ம் தேதிவரை நடக்கிறது. இதில், நாள்தோறும் மாலை 3:15 மணிமுதல், 4:30 மணிவரை நடைபெறும் இந்த விளக்க உரையை, கோத்தகிரி ஐய்யப்பன் கோவில் பூசாரி மோஷனர் ஸர்மா நிகழ்த்துகிறார். மனதை ஒருநிலை படுத்தி, ஆன்மிகத்தை நேசிக்கும் பக்தர்கள், இந்நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்று பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !