சுழி (உ) போட்டு தொடங்கு!
ADDED :4183 days ago
முதல் கடவுள் விநாயகரை வணங்காமல் எந்த பணியையும் நாம் தொடங்குவதில்லை. அதுபோல, பிள்ளையார் சுழி (உ)போட்டுத் தான், எதையும் எழுதத் தொடங்குவார்கள்.இன்னும் விசேஷமாக அந்தக் காலத்தில் ஸ்ரீ கணாதிபதியே நம: என்று சொல்லியோ எழுதியோ தான் தினசரி பணிகளை ஆரம்பிப்பது வழக்கம். இதனால், செயல்கள் தங்தடையின்றி எளிதாக நிறைவேறும் என்பது ஐதீகம். சிவகணங்களின் தலைவனாக விளங்கும் கணபதியை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.