உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காக்கயன் வலசை கற்பக விநாயகருக்கு மண்டலாபிஷேகம்!

காக்கயன் வலசை கற்பக விநாயகருக்கு மண்டலாபிஷேகம்!

கீழக்கரை : திருப்புல்லாணி அருகே காக்கயன் வலசையில் உள்ள கற்பக விநாயகருக்கு, கடந்த ஜூலை 9 ல் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்களுக்கு பின், நேற்று மண்டலாபிஷேக பூஜை நடந்தது. கணபதி, மகாலட்சுமி ஹோமம், பூர்ணகுதி நடைபெற்றன. மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உத்திரகோசமங்கை முத்துக்குமார குருக்கள் பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை சொக்கநாதன் மற்றும் கிராமமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !