இன்றைய சிறப்பு!
ADDED :4180 days ago
ஆவணி15, ஆக. 31: சஷ்டி விரதம்,ஆவணி மூன்றாம் ஞாயிறு, முகூர்த்த நாள், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.