உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.67 லட்சம் காணிக்கை

 அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.67 லட்சம் காணிக்கை

 அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டது. காணிக்கையாக, ரூ.67 லட்சத்து ஓராயிரத்து 347 ரொக்கம், 49 கிராம் தங்கம், 155 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !