உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுக்கிரனுக்குரிய ஸ்லோகம்!

சுக்கிரனுக்குரிய ஸ்லோகம்!

“ஹிம்குந்த மிருணா லாபம்தைத்யானாம் பரமம் குருஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்பார்க்கவம் பிரணமாம் யஹம்”

பொருள்: பனி, முல்லை, தாமரை போன்றவற்றைப் போலவெண்மையான நிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாகத் திகழ்பவரே! எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவரே! பிருகுவின் புதல்வரே! சுக்கிரதேவனே! உன்னை வணங்குகிறேன். வெள்ளியன்று விளக்கேற்றியதும் 24 அல்லது 48 முறை சொல்லி வர செல்வ வளம் மிக்க வாழ்வு உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !