சங்கவிநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4188 days ago
மதுரை வில்லாபுரம் சங்கவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மாலையில் தேர்பவனி நடந்தது. இரண்டாம் நாள் பக்தி இசை நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் துர்க்கை வழிபாடு, திருவிளக்கு பூஜை நடந்தது.