தியாகராஜபுரத்தில் அபிஷேக தினம்!
ADDED :4055 days ago
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த தியா கராஜபுரத்தில் சம்வத்சரா அபிஷேக தினம் நடந்தது.
தியாகராஜபுரம் லஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் சம்வத்சரா அபிஷேகம் (கும்பாபிஷேக தினம்) நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜிக்கப்பட்ட நீரால் அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.