உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, நந்திபகவானுக்கும் சிறப்பு பூஜைகள், சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அதேப்போல் பண்ருட்டி சோமநாதசுவாமி கோவில், புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர், கோட்லாம்பாக்ம் சிதம்பர சுவாமிகள் கோவில், திருத்துறையூர் சிஷ்ட குருநாதர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !