வீரங்கிபுரத்தில் கோவில் திருவிழா
ADDED :4043 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் அமைச்சாரம் மன் கோவில் உற்சவப் பெருவிழா நடந்தது. அமைச்சாரம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடந்தன. மாலை அம்மன் சிலை ஊர்வலம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் சீனுவாசன், குப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.