உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்லமாதவம் செய்திட வேண்டும் அம்மா என்பதன் சிறப்பு என்ன?

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்லமாதவம் செய்திட வேண்டும் அம்மா என்பதன் சிறப்பு என்ன?

இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் பராசக்தியும் பெண் அல்லவா? அன்பு, அருள், பொறுமை, கருணை, தியாகம், சகிப்புத்தன்மை என நற்குணங்களின் சேர்க்கையே பெண்மை. இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது தாய்மை. அந்த தாயாகிய பராசக்தியை வணங்கும் விழாவே நவராத்திரி. இந்தக் கவிதை வரியை நமக்களித்த நாமக்கல் வெ.ராமலிங்கம்பிள்ளையை நன்றியோடு வணங்குவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !