பெண்கள் அனைவரும் நேர்வகிடு தான் எடுக்கவேண்டுமா?
ADDED :4432 days ago
பெண்கள் நேர்வகிடு மட்டுமே எடுக்க வேண்டும் என காஞ்சிப்பெரியவரே வலியுறுத்தியுள்ளார். சுமங்கலிப் பெண்கள் வகிட்டில் குங்குமம்இட்டிருப்பார்கள். அங்கு லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். கோணல் உச்சி எடுத்தவர்கள் உடனே மாற்றி விடுங்கள். இது குடும்பத்திற்கு நல்லதல்ல.