அடிக்கடி கனவில் அம்பிகை தரிசனம் கிடைக்கிறதே! பலன் என்ன?
ADDED :4432 days ago
கனவில் தெய்வ தரிசனம் ஏற்படுவது நல்ல அறிகுறி. நேர்த்திக் கடன் ஏதும் பாக்கி இருந்தால் செலுத்தி விட முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டாலும், கோயிலுக்குச் சென்று மனதார வழிபட்டு வரலாம். இதனால் வாழ்வில் நன்மை உண்டாகும்.