தென்னிந்திய சக்தி பீடங்கள்!
அம்பாளுக்கு பல கோயில்கள் இருந்தாலும், சக்தி பீடங்கள் என சிறப்பாகப் போற்றப்படும் தலங்கள் 51 உள்ளன. இதில் தமிழகத்தில் 18 கோயில்களும், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானாவில் ஆறு கோயில்களும் இருப்பது சிறப்பு. நவராத்திரியை ஒட்டி, இந்த பீடங்களிலுள்ள அம்பிகையரை வணங்கி வரும் வகையில், இந்தப் பட்டியலைத் தந்துள்ளோம்.
1காமகோடி பீடம்காமாட்சியம்மன்கோயில், அம்பாள் காஞ்சிபுரம்.மூன்று தேவியரின் அம்சமாக இருக்கிறாள்044-2722 2609
2 மந்த்ரிணீ பீடம்மீனாட்சியம்மன், ராஜமாதங்கி என்னும் மதுரை.பெயரில் கல்வித் தாயாக அருளும் தலம்0452-234 9868
3சேதுபீடம்பர்வதவர்த்தினிஅம்பாள், ராமேஸ்வரம்.திருமணத்தடை நீக்குபவள்04573-221 223
4வீரசக்தி பீடம்உலகநாயகி அம்பாள், தேவிபட்டினம்,மகிஷாசுரமர்த்தினியாக ராமநாதபுரத்திலிருந்து
வீற்றிருக்கும் தலம்14 கி.மீ, 04567-221 213
5ஞானபீடம்அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீசக்ரத்தை தோடாக திருச்சி,அணிந்தவள், சேலை கட்டியஅர்ச்சகர் திருவானைக்காவல்.பூஜை செய்தல்0431-223 0257
6அருணைபீடம்அபிதகுஜாம்பிகை, சிவனின் இடபாகத்தில் திருவண்ணாமலை.இடம்பெற்றவள், கார்த்திகை தீப தலம் 04175-252 438
7கமலைபீடம்சந்திரனைத் தலையில் சூடிய கமலாம்பிகை, திருவாரூர்.நான்கு கரங்களுடன் யோகாசனத்தில் 04366-242 343இருக்கிறாள். தோழியுடன் நீலோத்பலாம்பாள்
8குமரிபீடம்அம்பாள் கன்னி பகவதியாக முக்கடல் கன்னியாகுமரி.சங்கமத்தில் அருளும் தலம்,பிரகாசமான 04652- 246 223மூக்குத்தி அணிந்தவள்.
9விஷ்ணுசக்தி மங்களாம்பிகை,72,000 கோடி மந்திரகும்பகோணம்.பீடம்சக்திகளுக்கு அதிபதி, மஞ்சள்பூசிய முகம், 0435-242 0276 ஆவணி ஞாயிறுஅன்று செம்பருத்தி அலங்காரம் செய்தல்
10காலபீடம்அபிராமிஅம்மன், தன் பக்தருக்காக திருக்கடையூர்.அமாவாசையன்று நிலாவை 04364-287 429
வரவழைத்த தலம், மாங்கல்ய காணிக்கை, அபிராமி அந்தாதி பிறந்த தலம்
11காளிசக்தி பீடம்சிவனுடன் நடனப் போட்டியிட்ட மகாகாளி திருவாலங்காடு,ரத்த பீஜனை போரிட்டு அழித்த தலம். திருவள்ளூரில் இருந்து வண்டார்குழலி. காரைக்கால் அம்மையார் 16 கி.மீ., சந்நிதி உள்ளது04118-272 608
12தரணி பீடம்குழல்வாய்மொழி, பராசக்தி அருளும் தலம், குற்றாலம்.பவுர்ணமியன்று இரவு நவசக்தி பூஜை,04633-283 138,புண்ணிய தீர்த்த தலம் 210 138
13சாயாபீடம்அம்பாளுக்கு மரகதாம்பிகைக்கு(லலிதா)ஈங்கோய்மலை,சிவன் தனது இடப்பாகத்தை தருவதாக திருச்சியிலிருந்து முசிறி உறுதியளித்த சக்தி மலைவழியாக 50 கி.மீ.,04326-262 744
14விமலை பீடம்இசை வல்லுநர்கள் வணங்க வேண்டிய பாபநாசம்,உலகாம்பிகை, நவகைலாய தலம், திருநெல்வேலியிலிருந்துஅகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தவள்45கி.மீ.,04634-223 268
15காந்திசக்தி பீடம்காந்திமதியம்மன் மாலையில் சரஸ்வதியாக திருநெல்வேலி,காட்சி தருதல், சுவாமிக்கு தினமும்நைவேத்யம் 0462-233 9910எடுத்துச் செல்லுதல், திருமணச்சீர் கொண்டு செல்லும் அம்பிகை
16பிரணவபீடம்அம்பாள் பிரம்மவித்யாம்பிகை, குழந்தைப்பேறு, திருவெண்காடு,திருமண வரம், நரம்பு நோய் தீருதல், சீர்காழியில்கல்வி மேன்மை, நாவன்மைக்கு அதிபதி, இருந்து 15 கி.மீ., நவக்கிரக புதன் தலம்04364-256 424
17தருமபீடம்உலகிற்கே படியளக்கும் நாயகி, இரவு திருவையாறு.வேளையில் அஷ்டமி திதியில் அம்பாள் தஞ்சாவூரில் தர்மசம்வர்த்தினிக்கு திருக்கல்யாணம்இருந்து 16 கி.மீ., 0436-226 0332
18இஷீசக்தி பீடம்அம்பாள் வடிவுடையாம்பிகை ஞானசக்தியாக சென்னை,விளங்குதல், வட்டப்பாறையம்மனுக்கு திருவொற்றியூர்,தனிக்கொடி மரம், கேரள நம்பூதிரிகள் 044-2573 3703பூஜை செய்தல், தினமும் சுயம்வர புஷ்பாஞ்சலி
19அர்த்தநாரி பீடம்மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது, கொல்லுõர்,கர்நாடகா, சரஸ்வதி அம்சம், ஆதிசங்கரர் அம்பாள் மீது மங்களூருவிலிருந்துகலாரோஹணம் பாடிய ஸ்தலம்140 கி.மீ., 08254-258 245
20கர்ண பீடம்அம்பாள் தாமிர கவுரி சிவனைத் திருமணம்கோகர்ணம், கர்நாடகா, செய்த தலம், நதி வடிவ அம்பிகை.மங்களூருவிலிருந்து230 கி.மீ., சிறப்பு மிக்க கோடித் தீர்த்தம் 08386-256 167, 257 167
21சைல பீடம்பிரம்மராம்பாள், பவானி வடிவத்தில் ஸ்ரீசைலம்,ஆந்திரா,மராட்டிய சிவாஜிக்கு வாள் அளித்த தலம். ஓங்கோலிலிருந்து 188 கி.மீ,பூலோக கைலாயம். சிவானந்த லஹரி08524-288 881, பிறந்த தலம்288 887, 288 888
22ஞான பீடம்அம்பாள் ஞானபூங்கோதை கல்வி காளஹஸ்தி,ஆந்திரா,தெய்வமாக விளங்குதல், சரஸ்வதி தீர்த்தம் திருப்பதியில் இருந்து அமைந்தது. கண்ணப்பர் பூஜித்த தலம்30 கி.மீ., 08578-222 240
23மாணிக்க பீடம்காளிதாசர் சியாமளா தண்டகத்தில் திராக்ஷாராமா, கிழக்கு குறிப்பிடும் மாணிக்கவீணா கோதாவரி மாவட்டம், என்ற ஸ்லோகத்திற்கு அதிபதியாக ஆந்திராமாணிக்காம்பாள் அருளும் தலம்
24மகாசக்தி பீடம்சிலப்பதிகார காலத்தில் கட்டப்பட்ட பகவதி கொடுங்களூர், கோயில், பலாமர விக்ரஹம், கேரளா, எர்ணாகுளத்தில்குழந்தை பாக்கியம் அருளுதல், இருந்து 55 கி.மீ.,கண்ணகியே பகவதியாக அருளுதல்0480- 280 3061