உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் காளகஸ்தி!

தென் காளகஸ்தி!

கதிராமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சூரிய விநாயகர் அருள்பாலிக்கிறார். அதிகாலையில் சூரிய ஒளி அவர் மீது படுவதால் அவருக்கு இப்பெயராம். ஆந்திராவிலுள்ள காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் வழிபட்டு அங்கு சென்று வந்த பலனைப் பெறலாம் என்கிறார்கள். தென் காளஹஸ்தி என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்துக்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !