உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

விழுப்புரம்:  பிரதோஷத்தையொட்டி விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பிரதோஷத்தையொட்டி  விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு நேற்று முன் தினம்  காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை,  மாலை 5:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 6:00 மணிக்கு தீபாராதனை, 7:00 மணிக்கு பசுபதீஸ்வரர், அருளாம்பிகை  அம்மன் சிறப்பு அலங்காரத் தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 7:30க்கு நந்தீஸ்வரர் கோவிலை சுற்றி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !