உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வபிரம்மா சுவாமிக்கு ஜெயந்தி விழா!

விஸ்வபிரம்மா சுவாமிக்கு ஜெயந்தி விழா!

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள அக்கசாலை பிள்ளையார் கோயிலில், விஸ்வபிரம்மா சுவாமிக்கு ஜெயந்தி விழா நடந்தது. பின் பிள்ளையார், விஸ்வபிரம்மாவுக்கு நடந்த மகா தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அலங்கரித்த தேரில் விஸ்வபிரம்மா சுவாமி எழுந்தருளியதும், தேர் ஊர்வலம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !