விநாயகர் அலங்காரத்தில் காளியம்மன்!
ADDED :4079 days ago
பெங்களூரு: பெங்களூரு ஹலசூரு காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நவராத்திரியை முன்னிட்டு, விநாய கர் அலங்காரத்தில் காளியம்மன் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.