துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு!
ADDED :4078 days ago
முதல் நாளில்...
தாயே உன்னை துர்க்கை என வணங்கினோம்!
வீரமும் வெற்றியும் தந்திடம்மா மலைமகளே!!
நான்காம் நாளில்...
நீயே மகாலட்சுமியாக வருவாய் அன்னையே!
நீங்கா செல்வமும் வளமும் தந்திடம்மா அமைகளே!
ஏழாம் நாளில்...
உன்னை வழிபட்டோம் தாயே சரஸ்வதி தேவியே!
ஞானமும் கல்வியும் தந்திடம்மா கலைமகளே!
என துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியைப் போற்றி வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும்!