உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜயினி அம்மன் கோயிலில் பூக்குழி விழா!

உஜ்ஜயினி அம்மன் கோயிலில் பூக்குழி விழா!

ராமேஸ்வரம் : நவராத்திரி விழாவை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான உஜ்ஜயினி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் நள்ளிரவில் கோயில் முன்பு வளர்க்கப்பட்ட தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !