உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்மன் கோவிலில் வழிபாடு!

நாகம்மன் கோவிலில் வழிபாடு!

விக்கிரவாண்டி: ஜெ.,வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டி தும்பூர் நாகம்மன் கோவிலில் மாவட்ட ஜெ.,பேரவை சார்பில் சிறப்பு வழிபாடு நடந் தது. விக்கிரவாண்டி ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சுமதி நாகப்பன், துணை சேர்மன்  வித்யா முகுந்தன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூர்ணராவ்  வரவேற்றார். கோவிலில்  அம்மனுக்கு அபிராம குருக்கள் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்தார். மாவட்ட இணை செயலாளர் மலர்விழி,  துணை தலைவர் கார்த்திகே யன், மாணவரணி துணை தலைவர்  பன்னீர் , முருகன், சரவணன்,  ராஜசேகர், சண்முகம் , அருள், வங்கி  தலைவர்கள் பலராமன், புருஷோத்தமன்,   அசோகன், ஊராட்சி தலைவர்கள்  மணி, ராஜாமணி, மாணிக்க வேல்,  கணபதி, கலிய மூர்த்தி, ஒன்றிய  கவுன்சிலர்கள் செந்தில் குமார், பழனிய ம்மாள் ரவி, நரசிம்மன் கலந்து கொண்டனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !