ஒரே கிராமத்தில் 7 கோயில்களில் குடமுழுக்கு!
ADDED :4011 days ago
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையை அடுத்த எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வெங்கடேசபெருமாள், கணபதி, பாலமுருகர், அங்காளம்மன், செல்லியம்மன், பெரியபாளையத்தம்மன், சாய்பாபா என 7 கோயில்களுக்கு ஒரே நாளில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ளது எல்லம்பேட்டை கிராமம். இக்கிராமத்தில் ஏராளமான பக்தர்கள் கஙந்து கொண்டு தரிசனம் செய்தனர்.