உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பர் கோயில் விழா

கருப்பர் கோயில் விழா

சிங்கம்புணரி :சிங்கம்புணரி அருகே மேலையூர் அய்யாபட்டியில் உள்ள 18ம்படி கருப்பர் கோயிலில் வருடாந்திர சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. கிராமம் சார்பில் 30 மூடை அரிசியில் சாதம், ஆயிரம் கிலோ காய்கறிகளை கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நெற்குப்பை, கிருஷ்ணாபுரம், கொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி, முறையூர், மு.சூரக்குடி, எஸ்.எஸ்.,கோட்டை, மாதவிராயன்பட்டி கிராமத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !